பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1963/ '17
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2007 ஆம் ஆண்டு தொடக்கம், சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு இணைக்கப்பட்டு வெலிஒய கல்வி வலயத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக 29 பேர் கடமையாற்றுகின்றனர் என்பதையும்;
(ii) யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்திலிருந்து இவர்கள் பலத்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடமையில் ஈடுபட்ட போதிலும் இற்றைவரை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்படவில்லை என்பதையும்;
(iii) மேற்படி பிரசேத்தில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களை அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) மேற்படி அங்கீகாரத்தின் கீழ் வட மாகாண சபை ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி ஆசிரிய உதவியாளர்களின் தொழில்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-20
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks