பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1964/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 1964/ '17

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது கோழிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சில பண்ணை உரிமையாளர்கள் "பற்றரி கேஜ்" எனும் பெயரில் புதியதொரு முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிவாரா;

      (ii) மேற்படி முறையின் மூலம் கோழிகள் கடும் சித்திரவதைக்கு உள்ளாகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (iii) மேற்படி முறையை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பாரா;

      (iv) மேற்படி முறையின் ஊடாக உள்நாட்டுச் சந்தைக்கு அதிகளவு முட்டை வழங்கப்படுவதால், முட்டை விலை குறைவடையும் இடர் தோன்றுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (v) ஆமெனில், உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-15

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-15

பதில் அளித்தார்

கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks