பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மயில்வாகனம் திலகராஜா,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுவரெலியா மாவட்டத்தின் மக்கள்தொகை மற்றும் புவியியல் நிலை ஆகிய காரணிகளைக் கருத்தி்ற்கொண்டு பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவ்வெண்ணிக்கையை ஐந்து தொடக்கம் பத்து வரை அதிகரிப்பதற்கு அமைச்சர் வாக்குறுதியளித்தார் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) அச்செயன்முறையின் இன்றைய நிலைமை யாதென்பதையும்;
(iii) அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் சவால்கள் உள்ளனவா என்பதையும்;
(iv) அப்பிரேரணை நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-10
கேட்டவர்
கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-11-10
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks