பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
182/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களு கங்கைக்கு உவர் நீர் கலப்பதன் காரணமாக ஒவ்வொரு வருடத்திலும் பெப்ருவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்படி கங்கையின் நீரை பயன்படுத்துகின்ற மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்டும் நடவடிக்கை யாதென்பதையும்;
(iii) உத்தேச உவர் தடுப்பு நிர்மாணிப்பின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(iv) குடா கங்கையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-10-12
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks