பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2109/ '17
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுத்துறை மாவட்டத்தில், மத்துகம கல்வி வலயத்தில் அமைந்துள்ள கலைமகள் தமிழ் வித்தி்யாலயத்தில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) வரை கல்வி பயில்கின்றனர் என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலையை "அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர (உயர் தர) வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-09
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks