பார்க்க

E   |   සි   |  

1981, 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், தேர்தல் ஆணைக்குழுவினால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான திகதி 2020.08.05 ஆக திருத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பரவிய COVID-19 நோய் பரவல் காரணமாக இதற்கு முதல் தேர்தல் திகதி 2020.06.20 ஆம் திகதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

2020 ஜூன் 10 ஆம் திகதிய 2179/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks