பார்க்க

E   |   සි   |  

முடிவுகள்

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சி என்பனவே பாராளுமன்றத்தில் ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டுள்ள ஏனைய கட்சிகளாகும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களைக் குறித்துக் காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

அரசியற் கட்சியின் பெயர் மாவட்ட ரீதியிலான ஆசனங்கள் தேசிய ரீதியலான ஆசனங்கள் மொத்தம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 17 145
ஐக்கிய மக்கள் சக்தி 47 7 54
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 9 1 10
தேசிய மக்கள் சக்தி 2 1 3
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 2 0 2
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 1 2
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 1 0 1
ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி 1 0 1
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 1 0 1
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 0 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 0 1
தேசிய காங்கிரஸ் 1 0 1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 0 1
ஐக்கிய தேசியக் கட்சி 0 1 1
எங்கள் மக்கள் சக்தி கட்சி 0 1 1

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks