E   |   සි   |  

முடிவுகள்

2024 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன பலய, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு 17 - யாழ்ப்பாணம் மற்றும் இலங்கை தொழில் கட்சி என்பனவே பாராளுமன்றத்தில் ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டுள்ள ஏனைய கட்சிகளாகும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களைக் குறித்துக் காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

அரசியற் கட்சியின் பெயர் மாவட்ட ரீதியிலான ஆசனங்கள் தேசிய ரீதியலான ஆசனங்கள் மொத்தம்
தேசிய மக்கள் சக்தி 141 18 159
ஐக்கிய மக்கள் சக்தி 35 5 40
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 1 8
புதிய ஜனநாயக முன்னணி 3 2 5
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 1 3
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 1 3
சர்வஜன பலய 0 1 1
ஐக்கிய தேசியக் கட்சி 1 0 1
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 0 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 0 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 0 1
சுயேட்சை குழு 17 - யாழ்ப்பாணம் 1 0 1
இலங்கை தொழிலாளர் கட்சி 1 0 1

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks