பார்க்க

E   |   සි   |  

2019-05-17

‍2019 வெசாக் தர்ம சொற்பொழிவு

2019 ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாட்டொகுதியின் பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “வெசாக் தர்ம சொற்பொழிவு” 2019 மே மாதம் 16 ஆம் திகதி குழு அறை இல. 1 இல் நடைபெற்றது. பம்பலப்பிட்டி வஜிராராமய சங்கைக்குரிய மீகொட சுகித தேரரினால் தர்ம சொற்பொழிவு ஆற்றப்பட்டது.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர உள்ளிட்ட பணியாட்டொகுதி உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks