E   |   සි   |  

பாராளுமன்ற ஆயுட் காலங்கள்

வேட்புமனுத் தாக்கல் 23 ஏப்ரில் 1970
பொதுத் தேர்தல் 27 மே 1970
முதலாவது கூட்டம் 07 ஜூன் 1970
ஆயுட் காலம் 1 வருடம் 11 மாதம் 15 நாட்கள்
(1972 மே 22 ஆம் திகதி இலங்கையின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, தேசிய அரசுப் பேரவையானது ஏழாவது பாராளுமன்றத்தை அகற்றி அதனிடத்தைப் பிடித்துக் கொண்டது)

வேட்புமனுத் தாக்கல் 11 ஜனவரி 1965
பொதுத் தேர்தல் 22 மார்ச் 1965
முதலாவது கூட்டம் 05 ஏப்ரில் 1965
கலைப்பு 25 மார்ச் 1970
வர்த்தமானி இல. 14898/7 25.03.70 திகதியிடப்பட்டது
ஆயுட் காலம் 4 வருடம் 11 மாதம் 20 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 20 மே 1960
பொதுத் தேர்தல் 20 ஜூலை 1960
முதலாவது கூட்டம் 05 ஓகஸ்ட் 1960
கலைப்பு 17 டிசெம்பர் 1964
1964.12.17 ஆம் திகதிய 14259 இலக்க வர்த்தமானி
ஆயுட் காலம் 4 வருடம் 4 மாதம் 13 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 04 ஜனவரி 1960
பொதுத் தேர்தல் 19 மார்ச் 1960
முதலாவது கூட்டம் 30 மார்ச் 1960
கலைப்பு 23 ஏப்ரில் 1960
ஆயுட் காலம் 24 நாட்கள்
(நான்காவது பாராளுமன்றத்திற்கு, பொதுத்தேர்தல் முதற் தடவையாக ஒரே நாளில் நடத்தப்பட்டது)

வேட்புமனுத் தாக்கல் 08 மார்ச் 1956
பொதுத் தேர்தல் 5, 7, 10 ஏப்ரில் 1956 (3 நாட்கள்)
முதலாவது கூட்டம் 19 ஏப்ரில் 1956
கலைப்பு 05 டிசெம்பர் 1959
ஆயுட் காலம் 3 வருடம் 7 மாதம் 17 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 28 ஏப்ரில் 1952
பொதுத் தேர்தல் 24, 26, 28, 30 மே 1952 (4 நாட்கள்)
முதலாவது கூட்டம் 09 ஜூன் 1952
கலைப்பு 18 பெப்ரவரி 1956
ஆயுட் காலம் 3 வருடம் 8 மாதம் 10 நாட்கள்




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks