E   |   සි   |  

பாராளுமன்ற ஆயுட் காலங்கள்

வேட்புமனுத் தாக்கல் 11 ஜூலை 1994
வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 16 ஆகஸ்ட் 1994
வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது
முதலாவது கூட்டம் 25 ஆகஸ்ட் 1994
வர்த்தமானி இல. 833/9, 24.08.94 திகதியிடப் பட்டது
கலைப்பு 18 ஆகஸ்ட் 2000
வர்த்தமானி இல. 1145/26, 18.08.2000 திகதியிடப் பட்டது
ஆயுட் காலம் 5 ஆண்டுகள் 11 மாதங்கள் 23 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 06 ஜனவரி 1989
வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது
பொதுத் தேர்தல் 15 பெப்ரவரி 1989
வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது
முதலாவது கூட்டம் 09 மார்ச் 1989
வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது
கலைப்பு 24 ஜூன் 1994
வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது
ஆயுட் காலம் 5 ஆண்டுகள் 3 மாதங்கள் 15 நாட்கள்

முதலாவது கூட்டம் 07 செப்டெம்பர் 1978
(அரசியலமைப்பின் 4வது திருத்தத்தின் மூலம்* (அரசியலமைப்பின் 4வது திருத்தத்தின் மூலம் *முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 04 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது )
*22 டிசெம்பர் 1982 - மக்கள் தீர்ப்பு
கலைப்பு 20 டிசெம்பர் 1988
வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது
ஆயுட் காலம் 10 ஆண்டுகள் 3 மாதங்கள் 13 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 06 ஜூன் 1977
பொதுத் தேர்தல் 21 ஜூலை 1977
முதலாவது கூட்டம் 04 ஓகஸ்ட் 1977
ஆயுட் காலம் 1 வருடம் 1 மாதம் 3 நாட்கள்
(1978 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, முதலாவது பாராளுமன்றம் இரண்டாவது தேசிய அரசுப் பேரவையை அகற்றி அதனிடத்தைப் பிடித்துக் கொண்டது)

முதலாவது கூட்டம் 22 மே 1972
கலைப்பு 18 மே 1977
வர்த்தமானி இல. 265/8 18.05.77 திகதியிடப் பட்டது
ஆயுட் காலம் 4 வருடம் 11 மாதம் 26 நாட்கள்

வேட்புமனுத் தாக்கல் 23 ஏப்ரில் 1970
பொதுத் தேர்தல் 27 மே 1970
முதலாவது கூட்டம் 07 ஜூன் 1970
ஆயுட் காலம் 1 வருடம் 11 மாதம் 15 நாட்கள்
(1972 மே 22 ஆம் திகதி இலங்கையின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, தேசிய அரசுப் பேரவையானது ஏழாவது பாராளுமன்றத்தை அகற்றி அதனிடத்தைப் பிடித்துக் கொண்டது)




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks