E   |   සි   |  

பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள்

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 25 ஆகஸ்ட் 1994 (24.08.94 வர்த்தமானி 833/9)
ஒத்தி வைக்கப்பட்டது 15 டிசம்பர் 1994 (15.12.94 வர்த்தமானி 849/16)

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 06 ஜனவரி 1995 (15.12.94 வர்த்தமானி 849/16)
ஒத்தி வைக்கப்பட்டது 12 ஜனவரி 1996 (12.01.96 வர்த்தமானி 905/15)

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 09 பெப்ரவரி 1996 (12.01.96 வர்த்தமானி 905/16)
ஒத்தி வைக்கப்பட்டது 18 ஆகஸ்ட் 2000 (18.08.2000 வர்த்தமானி 1145/26)
அரசியலமைப்பின் 155(4)(i) உறுப்புரையின் பிரகாரம், 2000.09.04 அன்று அவசரகாலப் பிரகடன் விடுக்கப்பட்டதால் பாராளுமன்றம் 2000.09.14 அன்று மீண்டும் கூட்டப்பட்டது (2000/09/04 ஆம் திகதிய வர்த்தமானி இல. 1148/01), மற்றும் கூட்டத்தொடரானது 2000.10.10 ஆம் திகதிய பொதுத் தேர்தல் முடிவடையும் வரை 26 நாட்கள் செயற்பட்டது.

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 09 மார்ச் 1989
அரசுப் பேரவை முடிவுற்றது 23 மார்ச் 1990 (23.03.90 வர்த்தமானி 602/21)

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 04 ஏப்ரில் 1990(23.03.90 வர்த்தமானி 602/22)
ஒத்தி வைக்கப்பட்டது 21 மார்ச் 1991(21.03.91 வர்த்தமானி 654/13)

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 19 ஏப்ரில் 1991 (21.03.91 வர்த்தமானி 654/14)
ஒத்தி வைக்கப்பட்டது 30 ஆகஸ்ட் 1991 (30.08.91 வர்த்தமானி 677/15)

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 24 செப்டெம்பர் 1991 (30.08.91 வர்த்தமானி 677/16)
ஒத்தி வைக்கப்பட்டது 23 மார்ச் 1993 (23.03.93 வர்த்தமானி 759/4)

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 22 ஏப்ரில் 1993 (23.03.93 வர்த்தமானி 759/5)
ஒத்தி வைக்கப்பட்டது 24 ஜூன் 1994 (24.06.94 வர்த்தமானி 824/18)

07 செப்டெம்பர் 1978 அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசுப் பேரவை பாராளுமன்றமானது.

22 டிசம்பர் 1982 அன்று மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றின்ன் மூலம், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின்படி, முதலாவது பாராளுமன்றம் 4 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது. ஆனால், சனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாளான, 20 டிசம்பர் 1982 அன்றே கலைக்கப்பட்டது.

முதலாவது கூட்டம்

முதலாவது கூட்டம் 07 செப்டெம்பர் 1978
ஒத்தி வைக்கப்பட்டது 26 மார்ச் 1982

இரண்டாவது கூட்டத்தொடர்

கலைக்கப்பட்டது 29 ஏப்ரில் 1982
ஒத்தி வைக்கப்பட்டது 07 ஜனவரி 1983

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 09 பெப்ரவரி 1983
ஒத்தி வைக்கப்பட்டது 19 ஜனவரி 1984

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 23 பெப்ரவரி 1984
ஒத்தி வைக்கப்பட்டது 25 ஜனவரி 1985

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 பெப்ரவரி 1985
ஒத்தி வைக்கப்பட்டது 31 ஜனவரி 1986

ஆறாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 பெப்ரவரி 1986
ஒத்தி வைக்கப்பட்டது 27 ஜனவரி 1987 (27.01.87 வர்த்தமானி 438/2)

ஏழாவது கூட்டத்தொடர்

அழைப்பு 19 பெப்ரவரி 1987(27.01.87 வர்த்தமானி 438/3)
ஒத்தி வைக்கப்பட்டது 22 ஜனவரி 1988 (22.01.88 வர்த்தமானி 489/38)

எட்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 25 பெப்ரவரி 1988(22.01.88 வர்த்தமானி 489/38)
கலைக்கப்பட்டது 20 டிசம்பர் 1988 (20.12.88 வர்த்தமானி 537/2)

அழைப்பு 04 ஆகஸ்ட் 1977
பாராளுமன்ற முடிவு 07 செப்டெம்பர் 1978
இரண்டாவது அரசுப் பேரவையின் முதலாவது கூட்டத்திற்கான திகதியாக 26 ஆகஸ்ட் 1977 நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜுலை மாதப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பிரதம அமைச்சரான திரு. ஜெ.ஆர். ஜயவர்தன அவர்கள், 1977 ஆகஸ்ட் 04 ஆந் திகதி தேசிய அரசுப் பேரவை கூடுவதற்கு அழைப்புவிடுக்குமாறு சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். - 28.07.77 இன் வர்த்தமானி இல. 275/15

முதலாவது கூட்டம் 22 மே 1972
அழைப்பு 10 பெப்ரவரி 1977
ஒத்தி வைக்கப்பட்டது 18 மே 1977 (வர்த்தமானி இல. 265/8)

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 07 ஜூன் 1970
அழைப்பு 14 ஜூன் 1970
ஒத்தி வைக்கப்பட்டது 23 மார்ச் 1971

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 28 மார்ச் 1971
ஒத்தி வைக்கப்பட்டது 22 மே 1972
22 மே 1972 இல் இலங்கை அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் அரச பேரவையானது.




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks