முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 05 ஏப்ரில் 1965 |
அழைப்பு | 09 ஏப்ரில் 1965 |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 ஜூன் 1966 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 08 ஜூலை 1966 |
ஒத்தி வைக்கப்பட்டது | 20 ஜூன் 1967 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 08 ஜூலை 1967 |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 ஜூன் 1968 |
நான்காவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 07 ஜூலை 1968 |
ஒத்தி வைக்கப்பட்டது | 25 ஜூன் 1969 |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 10 ஜூலை 1969 |
ஒத்தி வைக்கப்பட்டது | 25 மார்ச் 1970 (வர்த்தமானி இல. 14898) |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 05 ஆகஸ்ட் 1960 |
அழைப்பு | 12 ஆகஸ்ட் 1960 |
ஒத்தி வைக்கப்பட்டது | 04 ஜூலை 1961 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 13 ஜூலை 1961 |
ஒத்தி வைக்கப்பட்டது | 1962 ஜூன 20 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 11 ஜூலை 1962 |
ஒத்தி வைக்கப்பட்டது | 06 மே 1963 |
நான்காவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 17 ஜூலை 1963 |
ஒத்தி வைக்கப்பட்டது | 12 மார்ச் 1964 |
*அதி மேதகு வில்லியம் கொப்பல்லாவ அவர்களால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 02 ஜூலை 1964 |
ஒத்தி வைக்கப்பட்டது | 12 நொவெம்பர் 1964 |
ஆறாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 நொவெம்பர் 1964 |
ஒத்தி வைக்கப்பட்டது | 17 டிசம்பர் 1964 (வர்த்தமானி இல. 14259) |
ஆறாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 30 மார்ச் 1960 |
அழைப்பு | 06 ஏப்ரில் 1960 |
ஒத்தி வைக்கப்பட்டது | 23 ஏப்ரில் 1960 |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 19 ஏப்ரில் 1956 |
அழைப்பு | 20 ஏப்ரில் 1956 |
ஒத்தி வைக்கப்பட்டது | 03 மே 1957 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 13 ஜூன் 1957 |
ஒத்தி வைக்கப்பட்டது | 15 மே 1958 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 04 ஜூன் 1958 |
ஒத்தி வைக்கப்பட்டது | 23 மே 1959 |
*மூன்றாவது கூட்டத்தொடருக்கான நியமிக்கப்பட்ட அழைப்புத் திகதி 12 ஜுன் 1958 ஆகும்.எனினும் அவசர காலச் சட்டப் பிரகடனத்துக்காக 04 ஜூன் 1958 அன்றே அழைப்பு விடுக்கப்பட்டது. |
நான்காவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 30 ஜூன் 1959 |
கலைக்கப்பட்டது | 05 டிசம்பர் 1959 |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 09 ஜூன் 1952 |
அழைப்பு | 10 ஜூன் 1952 |
ஒத்தி வைக்கப்பட்டது | 29 ஏப்ரில் 1953 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 07 ஜூலை 1953 |
ஒத்தி வைக்கப்பட்டது | 31 மார்ச் 1954 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 12 ஏப்ரில் 1954 |
ஒத்தி வைக்கப்பட்டது | 27 ஏப்ரில் 1955 |
*மூன்றாவது கூட்டத்தொடர் மேன்மைதங்கிய 2ம் எலிசபெத் மகாராணியாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
நான்காவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 07 ஜூன் 1955 |
கலைக்கப்பட்டது | 18 பெப்ரவரி 1956 |
*அதி மேதகு சேர். ஒலிவர் குணதிலகவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 14 ஒக்டோபர் 1947 |
*அழைப்பு | 25 நொவெம்பர் 1947 |
ஒத்தி வைக்கப்பட்டது | 31 ஜனவரி 1948 |
*ஆளுநர் - மேன்மைதங்கிய சேர். ஹென்ரி மொனெக் - மேசன் மூர், G.C.M.G |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 10 பெப்ரவரி 1948 |
ஒத்தி வைக்கப்பட்டது | 17 ஜூன் 1949 |
*சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வந்த முதலாவது கூட்டத்தொடரான இந்த இரண்டாவது கூட்டத்தொடர் அதி மேதகு கிளெவ்செஸ்டர் கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 12 ஜூலை 1949 |
ஒத்தி வைக்கப்பட்டது | 06 ஏப்ரில் 1950 |
*அதி கௌரவ சோல்பெரி பிரபுவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை. |
நான்காவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 ஜூன் 1950 |
ஒத்தி வைக்கப்பட்டது | 24 ஏப்ரில் 1951 |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 ஜூன் 1951 |
கலைக்கப்பட்டது | 08 ஏப்ரில் 1952 |