பார்க்க

E   |   සි   |  

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் - 1 ஆம் கூட்டத் தொடர்)

பாராளுமன்றத்தில் உள்ள நிதி சார்ந்த மற்றைய குழு இதுவாகும். இது தெரிவுக்குழுவில் நியமிக்கப்படும் பதினாறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் ஏதாவது வியாபார நடவடிக்கைகளினதும், அரச கூட்டுத்தாபனங்களினதும் கணக்குகளைப் பரிசோதிப்பதே இக்குழுவின் கடமையாகும்.

எந்தவொரு நபரையும் தம்முன் வரவழைத்து விசாரிக்கவும், பத்திரம், பதிவு, புத்தகம் வேறு ஏதாவது ஆவணங்கள் என்பனவற்றைத் தருவித்துப் பரிசோதிக்கவும், களஞ்சியங்களையும் சொத்துக்களையும் அணுகிச் சென்று ஆராயவும் இக்குழுவிற்கு அதிகாரமுண்டு.

அரசாங்கக் கணக்குக் குழு, அரச நிறுவனங்களின் நிதிச் செயற்றிறன் பற்றி மேற்பார்வை செய்யும் அதேவேளை, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, அரசிற்கு நிதி தொடர்பாக அதிகாரமுள்ள, பொதுக் கூட்டுத்தாபனங்களிலும், பகுதி அரச நிறுவனங்களிலும், நிதி ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு 01.05.1979 இல் உருவாக்கப்பட்டது.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, பாராளுமன்ற அங்கத்துவத்துக்கேற்ப, 22 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அத்துடன், இது, நிலையியற் கட்டளை 120 இன் கீழ், ஒவ்வொரு புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பத்தின் போதும் நியமிக்கப்படுகிறது. இக்குழுவின் தவிசாளர், முதலாவது கூட்டத்தின் போது, குழு உறுப்பினர்களால் நியமிக்கப்படுவார். இதன் கூட்ட நடப்பெண் நான்காகும்.

இக்குழுவின் கடமையானது, அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினதும், அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிற வியாபாரங்களினதும், பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், வரவு-செலவுத் திட்டங்கள், மதிப்பீடுகள், நிதி நடைமுறைகள், செயற்பாடு மற்றும் முகாமைத்துவம் பற்றி பாராளுமன்றத்திற்கு அறிவித்தலாகும்.

இந்நிறுவனங்களின் கணக்குகள் முதலில், கணக்குப் பரிசோதகர் – தலைமையதிபதியினால் பரிசோதிக்கப்படும். இக்குழுவின் பரிசோதனைகள் இவ்வறிக்கைகளிலேயே தங்கியிருக்கும். குழு அவசியமெனக் கருதுமிடத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வேறு பிறருக்கும், சாட்சியம் எதனையும் பெறும் பொருட்டோ அல்லது ஆவணங்களைக் கோரியோ அழைப்பு விடுப்பதற்கு குழுவிற்கு அதிகாரம் உண்டு. இக்குழு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் உள்ளடக்கப்படும் சிபாரிசுகள், சம்பந்தப்பட்ட கூட்டுத்தாபனங்கள் அல்லது சட்ட ரீதியிலான நிர்வாக சபைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகக் கருதப்படுகின்றன.

ஆரம்பித்த காலத்திலிருந்து இற்றைவரை, பின்வரும் உறுப்பினர்கள், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் பதவியை வகித்துள்ளனர்.

  • கௌரவ ஜோர்ஜ் அபேகுணசேகர, பா.உ.
  • கௌரவ எம்.எஸ். அமரசிரி, பா.உ.
  • கௌரவ ஜெ.ஏ.இ. அமரதுங்க, பா.உ.
  • கௌரவ விமல் விக்கிரமசிங்க, பா.உ.
  • கௌரவ ரொஹான் அபேகுணசேகர, பா.உ.
  • கௌரவ டி.பி(P). விக்கிரமசிங்க, பா.உ.
  • கௌரவ (பேரா.) டபிள்யு.ஏ. விஸ்வ வர்ணபால, பா.உ.
  • கௌரவ ரெஜி ரணதுங்க, பா.உ.
  • கௌரவ ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, பா.உ.
  • கௌரவ ரோஹித (B)போகொல்லாகம, பா.உ.
  • கௌரவ விஜேதாச ராஜபக்ஷ, பா.உ.
  • கௌரவ டபிள்யூ.டீ.ஜே. செனெவிரத்ன, பா.உ.
  • கௌரவ டியூ குணசேக்கர, பா.உ.
  • கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777301

தொலைநகல்

0112777556

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2024-09-24

தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ திலும் அமுனுகம, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ திலும் அமுனுகம, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ திலும் அமுனுகம, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2021-04-06

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை (9வது பாராளுமன்றம், 1வது கூட்டத்தொடர்)

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2021-03-10

2021-11-29

பத்து வருடங்களாக காலதாமதமாகும் கல்பிட்டி தீவுகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான...

2021-11-25

வரையறுக்கப்பட்ட கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை 49 % பங்குகளைக் கொண்ட...

2021-11-19

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின்றி 2018ஆம் ஆண்டு 214 பேரை...

2021-11-17

உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்துக்காக அர்ப்பணிக்கவும் –இளைஞர் விவகார மற்றும்...

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks