E   |   සි   |  

அரசாங்க நிதி பற்றிய குழு

பின்வருவனவற்றைப் பரிசீலனை செய்வது அரசாங்க நிதி பற்றிய குழுவின் கடமையாதல் வேண்டும்:—

      (அ)    அரசியலமைப்பின் 148 ஆம் உறுப்புரையின்கீழ் வருமானங்ளைச் சேகரித்தல்;

      (ஆ)   திரட்டுநிதியத்திலிருந்து கொடுப்பனவு செய்தல்;

      (இ)    குறித்துரைக்கப்பட்ட சட்ட ரீதியான தேவைப்பாடுகளுக்காக அரசாங்க நிதிகளைப் பயன்படுத்துதல்;

      (ஈ)     அரசாங்க நிதிகளைப் பயன்படுத்துதல்;

      (உ)    நடப்பாண்டுக்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒதுக்கீடுகளின் பொருளாதார மந்தநிலைகள், ஒதுக்கீட்டைக் மாற்றுதல் மற்றும் எதிர்பார்க்கப்படாத மீதி;

      (ஊ)   நடப்பாண்டுக்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்;

      (எ)     பொதுக் கடனும் கடன் சேவையும்;

      (ஏ)     2003 ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவப் (பொறுப்புச்) சட்டத்தின்கீழான அறிக்கைகளும் கூற்றுக்களும்; மற்றும்

      (ஐ)    அரசியலமைப்பின் 152 ஆம் உறுப்புரையின் கீழ் சட்டமூலங்கள், பிரேரணைகள், பிரேரணைகளுக்கான அங்கீகாரம் மற்றும் கட்டளைகள்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

எதிர்வரும் நிகழ்வுகள்

2025-01-23 14:00:00

குழு அறை 05






தொடர்புடைய தகவல்கள்

2025-01-21 14:00:00

குழு அறை 05

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks