07

E   |   සි   |  

ஆறாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 30 மார்ச் 1960
அழைப்பு 06 ஏப்ரில் 1960
ஒத்தி வைக்கப்பட்டது 23 ஏப்ரில் 1960

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 19 ஏப்ரில் 1956
அழைப்பு 20 ஏப்ரில் 1956
ஒத்தி வைக்கப்பட்டது 03 மே 1957

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 13 ஜூன் 1957
ஒத்தி வைக்கப்பட்டது 15 மே 1958

மூன்றாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 04 ஜூன் 1958
ஒத்தி வைக்கப்பட்டது 23 மே 1959
*மூன்றாவது கூட்டத்தொடருக்கான நியமிக்கப்பட்ட அழைப்புத் திகதி 12 ஜுன் 1958 ஆகும்.எனினும் அவசர காலச் சட்டப் பிரகடனத்துக்காக 04 ஜூன் 1958 அன்றே அழைப்பு விடுக்கப்பட்டது.

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 30 ஜூன் 1959
கலைக்கப்பட்டது 05 டிசம்பர் 1959

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 09 ஜூன் 1952
அழைப்பு 10 ஜூன் 1952
ஒத்தி வைக்கப்பட்டது 29 ஏப்ரில் 1953

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 07 ஜூலை 1953
ஒத்தி வைக்கப்பட்டது 31 மார்ச் 1954

மூன்றாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 12 ஏப்ரில் 1954
ஒத்தி வைக்கப்பட்டது 27 ஏப்ரில் 1955
*மூன்றாவது கூட்டத்தொடர் மேன்மைதங்கிய 2ம் எலிசபெத் மகாராணியாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நான்காவது கூட்டத்தொடர்

*அழைப்பு 07 ஜூன் 1955
கலைக்கப்பட்டது 18 பெப்ரவரி 1956
*அதி மேதகு சேர். ஒலிவர் குணதிலகவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 14 ஒக்டோபர் 1947
*அழைப்பு 25 நொவெம்பர் 1947
ஒத்தி வைக்கப்பட்டது 31 ஜனவரி 1948
*ஆளுநர் - மேன்மைதங்கிய சேர். ஹென்ரி மொனெக் - மேசன் மூர், G.C.M.G

இரண்டாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 10 பெப்ரவரி 1948
ஒத்தி வைக்கப்பட்டது 17 ஜூன் 1949
*சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வந்த முதலாவது கூட்டத்தொடரான இந்த இரண்டாவது கூட்டத்தொடர் அதி மேதகு கிளெவ்செஸ்டர் கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்றாவது கூட்டத்தொடர்

*அழைப்பு 12 ஜூலை 1949
ஒத்தி வைக்கப்பட்டது 06 ஏப்ரில் 1950
*அதி கௌரவ சோல்பெரி பிரபுவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை.

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 ஜூன் 1950
ஒத்தி வைக்கப்பட்டது 24 ஏப்ரில் 1951

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 ஜூன் 1951
கலைக்கப்பட்டது 08 ஏப்ரில் 1952




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks