பார்க்க

E   |   සි   |  

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம்

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

பொறுப்புகளும் பணிகளும் மற்றும் விபரமான பணிகள்

பாராளுமன்ற வளாக எல்லை, கௌரவ சபாநாயகரின் வதிவிடம், மும்தாஸ் மகால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல வீடமைப்புத் தொகுதி, ஜயவடனகமவில் உள்ள பணியாட்களின் விடுதிகள் மற்றும் நுவரெலியாவில் உள்ள சேனாதிபதி இல்லம் ஆகியவற்றின் பாரிய மற்றும் சிறிய அளவிலான சிவில் திருத்த வேலைகள்.

மேற்படி கட்டிடங்களின் புனரமைப்பு வேலைகள்.

மேற்படி கட்டிடங்களுக்கான வர்ணப்பூச்சு வேலைகள்.

மேற்படி கட்டிடங்களில் நீர்க்குழாய் பொருத்தும் வேலைகள்
 
தேவைக்கேற்றவாறும் தேவையேற்படும் போதும் மேற்படி கட்டிடங்களில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ளுதல்.

விலைமனுப் பத்திரம், அதன் தன்மை, நிபந்தனைகளும், நியதிகளும், விவரக்குறிப்புகள், அளவுப்பட்டியல், வரைபடங்கள் போன்றவை உள்ளடங்கலாக விலைமனுப் பத்திரங்களைத் தயாரித்தல்.

 







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks