பார்க்க

E   |   සි   |  

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம்

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

பொறுப்புகள், செயற்பாடுகள் மற்றும் செயற்பாடுகளின் விபரம்

வளிச்சீராக்கி முறைமை, மின்தூக்கிகள், CCTV முறைமைகள், PABX தொலைபேசி முறைமைகள், பாராளுமன்றத்தின் ஒலி ஒருங்கிணைப்பு முறைமை போன்றவற்றை பேணுதல் மற்றும் திருத்துதல்.

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதி, ஜயவர்தனகம பணியாள் தொகுதி விடுதிகள், மும்தாஸ் மகால் கட்டிடம் மற்றும் நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம் ஆகியவற்றின் மின்பிறப்பாக்கிகளின் பேணுதல் மற்றும் திருத்துதல்.

பாராளுமன்ற கட்டிடத்தின் மின் விநியோகம் சம்பந்தமான பாரிய திருத்த வேலைகளில் ஈடுபடுதல்.

பாராளுமன்றத்தின் பல்வேறு இடங்களுக்கு புதிய நேரடி இணைப்புகளை / இணைப்பு நீடிப்புகளை வழங்குதல்.

பாராளுமன்ற கட்டிடத்தின் பல்வேறு இடங்களுக்கு புதிய MATV இணைப்புகளை வழங்கல்.

பாராளுமன்ற அமர்வுகளை DVS முறைமை மூலமாக பதிவு செய்தல், DVD மற்றும் VCD களில் அவற்றைப் பிரதிபண்ணல் மற்றும் அவற்றை ஊடகங்களுக்கு வழங்குதல்.

பாராளுமன்ற சபைக்கூடம், குழு அறகைள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான உரைபெயர்ப்பு உட்பட மாநாட்டு வசதிகளை வழங்குதல்.

 







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks