இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதம் 2008 நவம்பர் 07 முதல் 2008 நவம்பர் 15 வரை, 7 நாட்கள் நடைபெறும். இரண்டாம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பு 2008 நவம்பர் 15 ஆம் திகதி நடைபெறும்.
இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட நாட்கள் 7) | 2008.11.07 (வெள்ளிக்கிழமை) |
2008.11.08 (சனிக்கிழமை) | |
2008.11.10 (திங்கட்கிழமை) | |
2008.11.11 (செவ்வாய்க்கிழமை) | |
2008.11.13 (வியாழக்கிழமை) | |
2008.11.14 (வெள்ளிக்கிழமை) | |
இரண்டாம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பு பி.ப. 5 மணிக்கு | 2008.11.15 (சனிக்கிழமை) |
இக்காலப்பகுதியில் சபை அமர்வு நேரம் பின்வருமாறு அமையும்.
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 முதல் மு.ப. 10.00 |
ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) இரண்டாம் மதிப்பீடு | மு.ப. 10.00 முதல் பி.ப. 05.00 |
ஒத்திவைப்புப் பிரேரணை | பி.ப. 05.00 முதல் பி.ப. 05.30 |
*இத் தினங்களில் மதிய போசன இடைவேளை இல்லை.
*இரண்டாம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்புத் தினத்தில் (2008.11.15) ஒத்திவைப்புப் பிரேரணை இல்லை.