2009 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களுக்கான செலவினத் தலைப்புக்களை ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் நியமனமானது 2008 ஒற்றோபர் 22ஆந் திகதி புதன்கிழமையன்று சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
[தெரிகுழுவின் நிகழ்ச்சி நிரல் / தெரிவு செய்யப்பட்ட தலைப்புக்கள்]