ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) இன்று சபையினால் நிறைவேற்றப்பட்டதோடு குழுநிலை விவாதம் ஒரு முடிவிற்கு வந்தது.
வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டபோது சட்டமூலத்திற்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2008 நவெம்பர் 06ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2009 வரவு செலவுத் திட்டவிவாதம் இன்று முடிவுற்றது.