E   |   සි   |  

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கைசெய்யப்பட்டது. 1 மற்றும் 105 ஆகிய தலைப்புகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
1
2
3
4
5
6
7
8
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
பாராளுமன்றம்
பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சி முதல்வரின் அலுவலகம்
அரசியலமைப்புச் சபை
அரசாங்க சேவை ஆணைக்குழு
நீதிச்சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீடுகள் நியாயசபை
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு
தேர்தல் திணைக்களம்
கணக்காய்வாளர் அதிபதி
நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
105
218
305
தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி
சமுர்த்தி ஆணையாளர் அதிபதித் திணைக்களம்
மலையக சிறுபயிர்ச்செய்கை புனரமைப்புத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கைசெய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டு அலுவல்கள்
151 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
127
221
தொழில் உறவுகள், மனித வலுத்துறை
தொழில் திணைக்களம்

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும். பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் 219 ம தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் ற்றும் 107 ஆகிய செலவுத் தலைப்புகள் மீதான திருத்தங்களுடன் மாத்திரம், குழுவாலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செலவுத் தலைப்பு அமைச்சு /நிறுவனம்
136
219
294
322
விளையாட்டு மற்றும் பொதுப் பொழுதுபோக்கு
விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம்
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்
107 சுற்றுலாத்துறை

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும். பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவாலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செலவுத் தலைப்பு அமைச்சு /நிறுவனம்
119 மின்வலு மற்றும் சக்தி
115 பெற்றோலியம், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாள் இன்றாகும். 214 ஆவது செலவுத் தலைப்புமீது மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின் நிறுவனங்களின்/செலவுத் தலைப்புக்கள் குழுநிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செலவுத் தலைப்பு அமைச்சு நிறுவனம்
126
212
213
கல்வி
பரீட்சைத் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
171
214
உயர் கல்வி
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள் இன்றாகும். 116 மற்றும் 167 ஆகிய செலவுத் தலைப்புகள்மீது மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புக்கள் குழுநிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செலவுத் தலைப்பு அமைச்சு நிறுவனம்
132 தொழில் முயற்சி அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு
116
297
298
299
300
301
302
வர்த்தகம், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவுத்துறை, நுகர்வோர் சேவைகள்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
அளவைக்கூறுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களம்
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்)
கூட்டுறவுத்துறை பணியாளர் ஆணைக்குழு
167
295
ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம்
வர்த்தகத் திணைக்களம்

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கப்பட்ட ஏழாவது நாள் இன்றாகும். 160, 284 மற்றும் 113 ஆகிய செலவுத் தலைப்புகள்மீது மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புக்கள் குழுநிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செலவுத் தலைப்பு அமைச்சு நிறுவனம்
160
283
284
சுற்றாடல், இயற்கை வளங்கள்
வனவளத் திணைக்களம்
வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம்
113 துறைமுகங்கள், விமானச் சேவைகள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) பற்றிய குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டாவது நாள் இன்றாகும். செலவுத் தலைப்பு 118க்கு மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழு நிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
152
282
நீர்ப்பாசனத்துறை, நீர் முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
153
286
287
288
காணி, காணி அபிவிருத்தி
காணி ஆணையாளர் திணைக்களம்
காணி உரிமை நிர்ணயத் திணைக்களம்
நில அளவைத் திணைக்களம்
118
281
285
289
கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
விவசாய ஏற்றுமதித் திணைக்களம

ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) பற்றிய குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டாவது நாள் இன்றாகும். செலவுத் தலைப்பு 118க்கு மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழு நிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
123
311
நகர அபிவிருத்தி, புனிதப் பகுதிகள் அபிவிருத்தி
தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம்
125 வீடமைப்பு, பொது வசதிகள்
166 நீர் வழங்கல், வடிகாலமைப்பு
122
210
211
மக்கள் தொடர்பாடல், தகவல்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் பத்தாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினாலும் சபையினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
139
290
291
கடற்றொழில் நீரக வள மூலங்கள்
கடற்றொழில் நீரக வள மூலங்கள் திணைக்களம்
கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் பதினோறாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள், 145ஆம் செலவுத் தலைப்பில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் குழுவினாலும் சபையினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
145 மீளக்குடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள்
106
304
இடர் தமுகாமைத்துவ மனித உரிமைகள்
வளிடண்டலவியல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் பன்னிரண்டாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள், 121 மற்றும் 253ஆம் செலவுத் தலைப்புகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் குழுவினாலும் சபையினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117 நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி
114
306
307
போக்குவரத்து
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்
130
321
312
313
314
315
316
317
318
319
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
கிழக்கு மாகாண சபை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வட மத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்ரகமுவ மாகாண சபை
121
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள்
ஓய்வூதியத் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்ட செயலகம், கொழும்பு
மாவட்ட செயலகம், கம்பஹா
மாவட்ட செயலகம், களுத்துறை
மாவட்ட செயலகம், கண்டி
மாவட்ட செயலகம், மாத்தளை
மாவட்ட செயலகம், நுவரெலியா
மாவட்ட செயலகம், காலி
மாவட்ட செயலகம், மாத்தறை
மாவட்ட செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்ட செயலகம், கச்சேரி - யாழ்ப்பாணம்
மாவட்ட செயலகம், கச்சேரி - மன்னார்
மாவட்ட செயலகம், கச்சேரி - வவுனியா
மாவட்ட செயலகம், கச்சேரி - முல்லைத்தீவு
மாவட்ட செயலகம், கச்சேரி - கிளிநொச்சி
மாவட்ட செயலகம், கச்சேரி - மட்டக்களப்பு
மாவட்ட செயலகம், அம்பாறை
மாவட்ட செயலகம், கச்சேரி - திருகோணமலை
மாவட்ட செயலகம், குருணாகலை
மாவட்ட செயலகம், புத்தளம்
மாவட்ட செயலகம், அனுராதபுரம்
மாவட்ட செயலகம், பொலன்னறுவை
மாவட்ட செயலகம், பதுளை
மாவட்ட செயலகம், மொணறாகலை
மாவட்ட செயலகம், இரத்தினபுரி
மாவட்ட செயலகம், கேகாலை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினாலும் சபையினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111 சுகாதார நலத்துறை போசணை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள், செலவுத் தலைப்பு 103இல் மட்டும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் குழுவினாலும் சபையின் 105 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
320
325
222
223
224
225
பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கைத் தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
இலங்கை பொலிஸ் திணைக்களம்
161
226
227
உள்ளக நிர்வாகம்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
ஆட்பதிவுத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின் / நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள், 101, 142, 134 மற்றும் 220 ஆகிய செலவுத் தலைப்புகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் குழுவினாலும் பாராளுமன்றத்தினாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
101
201
202
203
204
205
மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு
புத்த விவகாரங்கள் திணைக்களம்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்
142
206
207
208
209
கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்
172 துணைப்பயிர் அபிவிருத்திt
168 மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி
140
292
கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி
விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
163 இளைஞர் வலுவூட்டல் சமூக, பொருளாராத அபிவிருத்தி
156 இளைஞர் அலுவல்கள்
149
303
கைத்தொழில் அபிவிருத்தி
புடவைக் கைத்தொழில் திணைக்களம்
128 கிராமியக் கைத்தொழில், சுயதொழில் ஊக்குவிப்பு
169
309
310
நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள்
கட்டிடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை
143 பாராளுமன்ற அலுவல்கள்
104
280
திட்டச் செயற்படுத்துகை
வெளிநாட்டு உதவி, வரவு செலவுத் திட்டக் கண்காணிப்புத் திணைக்களம்
108
308
தபால் தொலைத்தொடர்புகள்
தபால் திணைக்களம்
129
215
வாழ்க்கைத்தொழில், தொழிற்பயிற்சி
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
133 விஞ்ஞான தொழில்நுட்பம்
110
228
229
230
231
232
233
234
235
நீதி, சட்ட மறுசீரமைப்பு
நீதி மன்ற நிருவாகம்
சட்ட மா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் இணக்கசபைத் திணைக்களம்
சிறைச்சாலைத் திணைக்களம்
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திளைக்களம்
உயர் நீதிமன்ற பதிவாளர்
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்
134
236
அரசியலமைப்பு அலுவல்கள் தேசிய ஒருமைப்பாடு
அரச கரும மொழிகள் திணைக்களம்
124
216
சமூக சேவைகள் சமூக நலனோம்புகை
சமூக சேவைகள் திணைக்களம்
120
217
சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டுகை
நன்னடத்தைப் பாதுகாவல் சிறுவர் கவனிப்புச் சேவைத் திணைக்களம்
164 சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு
138
220
சுதேச மருத்துவம்
ஆயுர்வேதத் திணைக்களம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) பற்றிய குழுநிலை விவாதத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பதினாறாவது நாள் இன்றாகும். செலவுத் தலைப்பு 240க்கு மட்டுமான திருத்தங்களுடன் பின்வரும் அமைச்சுக்களின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழு நிலையிலும் சபையாலும் நிறைவேற்றப்பட்டன:-


செ.தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
296
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
323
324
நிதி, திட்டமிடல்
இறக்குமதி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கைகள் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
அரச பொது தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வியாபாரத் தீர்வை, முதலீட்டுக்கொள்கைகள் திணைக்களம்
அரச பொது நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கை சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks