பார்க்க

E   |   සි   |  

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

உணவுவழங்கல் கணக்குகள் பிரிவு உணவு மற்றும் பானங்களுக்கான செலவைக் கணிப்பிடல் மற்றும் வருமான சேகரிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பாயுள்ளது.

உணவு வழங்கல் கணக்குகள் அலுவலகத்தின் ஏனைய பணிகள்

  • உணவு, பானங்கள் ஆகியவற்றின் செலவு மதிப்பீட்டுத் தொகையைத் தயாரித்தல் மற்றும் மாதாந்தச் செலவினத்தைக் கண்காணிப்புச் செய்தல்.
  • ஒவ்வொர் உணவகத்திலிருந்தும் அனுப்பி வைக்கப்படும் நாளாந்த வருவாய்களைச் செவ்வை பார்த்தல்.
  • கிரயக்கட்டுப்பாடு மற்றும் மாதாந்த உணவு வழங்கல் கணக்குகள் மற்றும் கூற்றுகளைத் தயாரித்தல்.
  • உணவகங்களின் பணப்பற்றுச்சீட்டுகளுக்கான பேரேடுகளைப் பேணல் மற்றும் கணக்குகளைத் தயாரித்தல்.
  • நேரடிக் கொள்வனவுகளின் கட்டுப்பாடு மற்றும் உணவு வழங்கல் பிரிவில் விரயங்களைக் கண்காணிப்புச் செய்தல்.
  • பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்கள் மற்றும் வெளி நிறுவனங்களிடமிருந்து உணவுக் கட்டணங்களை அறவிடுதல்.

 







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks