அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர் என்ற வகையில் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். இன்று பி.ப 01.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட 'வரவு செலவுத் திட்ட உரை' பி.ப 03.50 மணிவரை இடம்பெற்றது.
நிதி திட்டமிடல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வரவு செலவுத் திட்ட உரையைமும்மொழிகளிலும்